DTEC - Voices of Tamil
உலகளாவிய தேர்வு முறைகள்: புதுமையான தேர்வுகள் வாயிலாகத் மொழித்திறனை மேம்படுத்துதல்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்: தமிழ் அறிவுசார் மரபைப் பாதுகாத்தல்
தலைமுறைகளை இணைத்தல்: புலம்பெயர் கல்வியில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பங்கு

Andy Nallappan
Vice President, Technology and Operations, International Tamil Academy President & Chief Operations Officer, Cloud Software Group Andy Nallappan is a seasoned executive with over 30 years of experience driving large-scale business, technology, and security transformations. Currently serving as the President and Chief Operations Officer at Cloud Software Group. As a technology visionary, Andy is currently leading the AI deployment across the enterprise. International Tamil Academy (formerly CTA): A board member for 25 years, Andy has spearheaded the organization’s technological infrastructure and was a key member of the team that expanded its branches. He will be speaking about International Tamil Academy’s development in technology.சங்க காலத்திற்கும் அப்பால்: தமிழ் தொல்லியல் பயணம்

சி.ம.இளந்தமிழ்
C.M.Elanttamil (PhD)
தகவல் தொழிநுட்ப ஆலோசகராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
தற்பொழுது மலேசியாவின் முதன்மை பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரைஞராகப் பணியாற்றுகின்றார்.
C.M.Elanttamil currently working as Lecturer at University of Malaya. (Prime University)
உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்ற செயற்குழு உறுப்பினராகச் செயல்படுகின்றார்.
He serves as the executive member for International Forum For Information Technology in Tamil.
பல்வேறு நிருவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கின்றார்.
He also serves as IT consultant for companies and NGO’s
தமிழ் கணிம மேம்பாட்டில் 2000ஆம் ஆண்டிலிருந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார்
He has been actively involved in Tamil computing since 2000, and played an instrumental role in localising Libre Office and Mozilla to Tamil.
ஹன்ஸ்பெல் தமிழ்ச் சொல் திருத்தி, இ-கலைப்பை – தமிழா மென்பொருள் மேம்பாட்டு குழு உறுப்பினர்
He is one of the developer for Hunspell Tamil spell checker and ‘Thamizha, (e-kallapai ) 1st Tamil open source software team member.
மலேசியா முழுவதும் கட்டற்ற மென்பொருளை, தரவக மொழியியலை , கணினி மொழியியலை அறிமுகப்படுத்தியதில் முகான்மையராக திகழ்கின்றார்
He is pioneer in popularised Tamil open source, Corpus Linguistics, Computational Linguistics among Malaysians.
அனைத்துலக தொடர்பு துறையில், இளங்கலை, கணினி தகவல் தொழில்நுட்பதுறையில், முதுகலை, தரவக-கணினி மொழியில் துறையில் முனைவர் பட்டம் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.
He has a B.A (Hons) in Intenational Relation, Master in Arts and Master in Information Technology, PhD in Corpus – Computational Linguistics from University Of Malaya.
