Research Papers

The highlight of the conference will be a session for research paper presentations by Tamil scholars from around the world.

 Theme

Common teaching standards for Diaspora Tamil Education – அயலகத் தமிழ்க் கல்விக்கான பொதுவான தர நிலைகள்
TitleFrom South India To The French West Indies: Language Retention And Transmission Among Descendants Of The Tamil Indentured Diaspora
Country / நாடுFrance / பிரான்ஸ்
Presenter / வழங்குபவர்Appasamy Murugaiyan
Organization /அமைப்புEphe-Grei
தலைப்புமலேசியப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் ‘வேறுபடக் கற்றல்’ அணுகுமுறை: மலேசியக் கல்வித் தரநிறேயில் நான்காம் தரத்துடன் ஓர் ஒப்பிட்டாய்வு
Country / நாடுMalaysia / மலேசியா
Presenter / வழங்குபவர்Arun Balan / அருண் பாலன் & Elangeswari Aruchunnan / இலங்கேஷ்வரி அர்ஜூணன்
Organization /அமைப்புSchool Inspectorate at Penang State Inspection Committee, Ministry of Education Malaysia & academic lecturer in the Department of Tamil Studies, Tuanku
Bainun Campus Teacher Education Institute, Pulau Pinang, Malaysia.
TitleReal-World application in Teaching Contemporary Tamil Language
தலைப்புதற்காலத் தமிழ்மொழி கற்பித்தலில் எதார்த்த உலகப் பயன்பாடு மற்றும் அனுபவவழிக் கற்றல்: ஒரு பன்முக ஆய்வு
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்Athinamilagi Kokila / ஆதினமிளகி கோகிலா
Organization /அமைப்புNew Town Secondary School

📄 View Presentation

தலைப்புபல்வேறு தமிழ் பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்பித்தல் முறைகள், விளையாட்டுக் கூறுகளை ஒருங்கிணைத்து உரையாடல் திறனை மையப்படுத்திய பேச்சுத் தமிழ்க் கற்பித்தல்
Country / நாடுSri Lanka / இலங்கை
Presenter / வழங்குபவர்SR. Benavanthor Mary Nishanthiny / ஆய்வாளர் SR.B.நிஷாந்தினி
Organization /அமைப்புBd/ Bharathy m.v. badulla, Srilanka / பதுளை பாரதி மகா வித்தியாலயம், இலங்கை

📄 View Presentation

TitleFrom Screen to Speech: A Media-Based Pedagogy for Teaching Tamil to Diaspora Learners
Country / நாடுIndia / இந்தியா
Presenter / வழங்குபவர்Chris Immanuel Ramesh
Organization /அமைப்புThe American College

📄 View Presentation

தலைப்புமூன்றாம் ஆண்டு மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவு இலக்கமுறை வாசிப்பு சிப்பம்
Country / நாடுMalaysia / மலேசியா
Presenter / வழங்குபவர்Dr Gunasegaran Kuppusamy / முனைவர். குணசேகரன் குப்புசாமி
Organization /அமைப்புதுவான்கு பைனூன் ஆசிரியப் பயிற்சிக் கழகம், பினாங்கு, மலேசியா
TitleTeaching Spoken Tamil in the Diaspora: A Communicative Approach for Functional Proficiency
Country / நாடுSydney, Australia / சிட்னி, ஆஸ்திரேலியா
Presenter / வழங்குபவர்Dr Kulam Shanmugam
Organization /அமைப்புWestern Sydney University
தலைப்புபுதிர் விளையாட்டுகள் மூலம் தமிழ் கற்பிக்கும் முறை
Country / நாடுIndia / இந்தியா
Presenter / வழங்குபவர்Dr M.Ganesan / முனைவர் மோ.கணேசன்
Organization /அமைப்புவாலு டிவி & வாலு பதிப்பகம், சென்னை / Vaalu TV & Vaalu Pathippagam, Chennai

📄 View Presentation

தலைப்புசெயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தமிழ் பள்ளி மாணவர்களின் கல்வியை மாற்றுவது
Country / நாடுIndia / இந்தியா
Presenter / வழங்குபவர்Dr P THIRUMALAIVASAN / டாக்டர் P. திருமலை வாசன்
Organization /அமைப்புஉதவி பேராசிரியர், உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை, அமெரிக்கன் கல்லூரி, மதுரை

📄 View Presentation

தலைப்புபுலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும்
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்Dr Seethalakshmi / டாக்டர் சீதா லட்சுமி
Organization /அமைப்புஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் தேசியக் கல்விக்கழகம் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சிங்கப்பூர்
தலைப்புதமிழ் மொழிப் பேச்சுத் திறன் பயிற்றலில் கையொளப்படும் உத்திமுறைகளும் விளைவுகளும்
Country / நாடுMalaysia / மலேசியா
Presenter / வழங்குபவர்Dr Thulasi Rudrapathy / முனைவர் துளசி ருத்திராபதி
Organization /அமைப்புInstitute of Teacher Education, Tuanku Bainun Campus, Penang, Malaysia / ஆசிரியர் கல்விக் கழகம், துவான்கு பைனூன் வளாகம், பினாங்கு மலேசியா
தலைப்புமரபுக் கலைகள் (விளையாட்டுகள்) வழி, தமிழ்மொழி- கற்பித்தல்- கற்றல்
Country / நாடுIndia / இந்தியா
Presenter / வழங்குபவர்DR. A. Alaguselvam (Alaguannavi) / ஆ. அழகுசெல்வம் (அழகு அண்ணாவி)
Organization /அமைப்புஅரசுக்கல்லூரி, அருப்புக்கோட்டை

📄 View Presentation

தலைப்புஎட்வர்ட்டி போனோவின் ஆறுசிந்தனைத் தொப்பிகளைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்துதல்
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்Dr. Natarajan Umarani / முனைவர் உமாராணி நடராஜன்
Organization /அமைப்புஜூராங் உயர்நிலைப்பள்ளி, சிங்கப்பூர் / Jurong Secondary School

📄 View Presentation

தலைப்புசெய்யுள் மொழியணிகளைக் கற்பிப்பதில் 21ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் உத்திகளின் ஆய்வு பார்வை
Country / நாடுMalaysia / மலேசியா
Presenter / வழங்குபவர்Dr. Riinah Periasamy / முனைவர் ரீனா பெரியசாமி & Puvaneisveri Veraiah / புவனேஸ்வரி த/பெ வீரையா
Organization /அமைப்புஆசிரியர் கல்விக் கழகம், துவான்கு பைனூன் வளாகம், மலேசியா & தேசிய வகை சங்காட் தமிழ்ப்பள்ளி, பத்து காஜா, பேராக், மலேசியா
தலைப்புதமிழ் கற்பித்தலில் இரட்டை வழக்குச் சிக்கலும் மொழியியல் தீர்வும்
Country / நாடுIndia / இந்தியா
Presenter / வழங்குபவர்Dr.S.MAHADEVAN

📄 View Presentation

TitleAyan Kadhaigal: A Phonics-Based Early Reader Series for Supporting Tamil Reading Skills
Country / நாடுIndia / இந்தியா
Presenter / வழங்குபவர்Ezhil Selvi K & Ilavenil K

📄 View Presentation

தலைப்புசெயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டின் மூலம் தமிழ் கற்பித்தல்: “வகுப்பறை 2.0” அணுகுமுறையின் மூலம் கிராமப்புற ஆரம்பப்பள்ளி மாணவர்களின் கற்றல் மாற்றத்தின் செயல் விளைவு ஆய்வு
Country / நாடுIndia / இந்தியா
Presenter / வழங்குபவர்J POOVIZHI / ஜே பூவிழி
Organization /அமைப்புPUMS Basavankottai / இடைநிலை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பசவன் கொட்டாய்.

📄 View Presentation

TitleCultural Connection Through Comics: Teaching Tamil with the famous Comics Duo Teena–Luna
Country / நாடுIndia / இந்தியா
Presenter / வழங்குபவர்Kannan Kanthaiah & Sabareesh M
Organization /அமைப்புDepartment of Microbiology, The American College, Madurai, Tamil Nadu, India & Scicomtoons, Madurai, Tamil Nadu, India

📄 View Presentation

TitleVisualising Virtues: Teaching Tirukkural through Doodle Video  Stories as a Multimedia Scaffold for Critical Analysis
Country / நாடுMalaysia / மலேசியா
Presenter / வழங்குபவர்Mannosh Rama
Organization /அமைப்புSri Kurau National-Type Secondary School

📄 View Presentation

தலைப்புபுலம்பெயர்ந்தோரின் தமிழ்க் கல்வியில் ஒப்பிட்டு மொழியியலின் பங்கு: மலேசியத் தமிழ்ப் பள்ளி (SJKT) மாணவர்களின் தமிழ் மொழிப் பயன்பாடும் சிக்கல்களும்
Country / நாடுMalaysia / மலேசியா
Presenter / வழங்குபவர்Marimuthu A/L Punniaseelan / முனைவர் மாரிமுத்து புண்ணியசீலன் & Jessinta Vanessa A/P Mahran / பெசிந்தா வனிசா மாறன்பெசிந்தா வனிசா மாறன்
Organization /அமைப்புஆசிரியர் பயிற்சி கழகம், பைனூன் வளாகம் பினாங்கு, மலேசியா
TitleA Simple, Joyful and Innovative Initiative to Deepen Singapore Tamil Teachers’ Tamil Grammar Knowledge
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்Mdm Alli Allagoo / திருவாட்டி அல்லி அழகு
Organization /அமைப்புMaster Teacher for Tamil Language Pedagogical Excellence Branch, Academy of Singapore Teachers / முதன்மை ஆசிரியர் (தமிழ் மொழி) ஆசிரியர் கலைக் கழகம் தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம் கல்வி அமைச்சு, சிங்கப்பூர்
TitleTechniques for teaching conversational Tamil
தலைப்புவாய்மொழித் திறனை மேம்படுத்தத் தற்சிந்தனை ஆய்தல் வினாக்களை ஒருங்கினைத்துக் கற்பித்தல்: வகுப்பறைச் செயலாய்வு
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்Mr Abdul Nasser / அப்துல் நசீர் & Mrs Sagunthala Jegathesan / சகுந்த்லா ஜெகதீசன்
Organization /அமைப்புSwiss Cottage Secondary School & St. Joseph Institution / செயிண்ட் ஜோசப் கல்விநிலையம், சிங்கப்பூர்

📄 View Presentation

தலைப்புவெவ்வேறு கற்றல் திறன்களைக் கொண்ட மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான உத்திகள்
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்Mrs Chitra Murugan / சித்ரா முருகன்
Organization /அமைப்புசுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி, சிங்கப்பூர் / Chua Chu Kang Secondary School, Ministry of Education, Singapore

📄 View Presentation

TitleTraditional Tamil Sports
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்N Sai Srinivas
Organization /அமைப்புMental Wellness Facilitator and Freelance Research Assistant

📄 View Presentation

TitleTeaching Tamil Using AI: Exploring the Effectiveness of Flipped Classroom Pedagogy in Developing Spoken Tamil
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்Nalayani Nair
Organization /அமைப்புMinistry Of Education (Singapore)/ Admiralty Primary School

📄 View Presentation

தலைப்புஇருமொழிக் கட்டமைப்புகள்வழி தமிழ்மொழிக் கல்வியை வலுப்படுத்துதல்: சிங்கப்பூர் அனுபவம்
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்Narayanan Velayutham / நாராயணன் வேலாயுதம்
Organization /அமைப்புஉதவி இயக்குநர், அரசாங்கத் தொடர்புத்துறை, தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ஆய்வு மாணவர், ஆசிய மொழிகள், பண்பாட்டுத்துறை, தேசிய கல்விக் கழகம் சிங்கப்பூர்

📄 View Presentation

TitleBridging the Linguistic Digital Divide: AI Readiness and Challenges Among Tamil Language Teachers in Malaysia
Country / நாடுMalaysia / மலேசியா
Presenter / வழங்குபவர்Partiven A/L Muniandy / பார்த்தீபன் த/பெ முனியாண்டி & Dr. Ravindaran Maraya / ரவிந்திரன் மாரையா & Dr. Silllalee A/L S. Kandasamy / சில்லாழி கந்தசாமி
Organization /அமைப்புDepartment Of Indian Studies, University Malaya

📄 View Presentation

தலைப்புகேட்டல் பேசுதல் வாசித்தல் எழுதுதல் ஆகிய திறன்கள் இன் பல்வேறு நிலைகளுக்கான தேர்வுமுறை அமைப்புகள்
Country / நாடுIndia / இந்தியா
Presenter / வழங்குபவர்Parveen Banu
Organization /அமைப்புParivallal Matriculation Higher Secondary School, Singampunari

📄 View Presentation

தலைப்புபண்பாட்டின் மூலமாக இரண்டாவது மொழியைக் கற்றல் கற்பித்தல்
Country / நாடுMauritius / மொரீசியசு
Presenter / வழங்குபவர்புலவன் சின்னராமன் / Poulaven Cheenaramen
Organization /அமைப்புதொடக்கநிலைப்பள்ளித் தமிழாசிரியர்

📄 View Presentation

TitleInstructional methods for learners from diverse Tamil backgrounds
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்Puvaneswarri D/O Hocoonan
Organization /அமைப்புGuangyang Secondary School, Singapore

📄 View Presentation

TitleA Simple Cognitive Approach to Teach Tamil Grammar for Diaspora Students
Country / நாடுUSA / அமெரிக்கா
Presenter / வழங்குபவர்Rajesh Kothandaraman / ராஜேஷ் கோதண்டராமன்
Organization /அமைப்புInternational Tamil Academy

📄 View Presentation

தலைப்புகற்பித்தல் அணுகுமுறைறையும் மதிப்பீட்டின் அடிப்படையையும் பயன்படுத்தி மாணவர்களின் சுருக்கி எழுதுதல் திறனை மேம்படுத்துதல்
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்Rajid Ahamed Ashika Siddeeqa
Organization /அமைப்புVictoria Junior College

📄 View Presentation

TitleCultural Education through Festivals Joyful Tamil Learning Methods for Diaspora Students
தலைப்புபண்டிகைகள் வழி பண்பாட்டுக் கல்வி புலம்பெயர் மாணவர்களுக்கான மகிழ்வூட்டும் தமிழ்க் கற்றல் முறைகள்
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்S Mathivanan & Rukmani Krishnan
Organization /அமைப்புMOE (Commonwealth Secondary School, VIctoria School)

📄 View Presentation

தலைப்புTeaching Tamil Using Ai: From Augmented Reality To Mixed Reality
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்S. Gunasegaran
Organization /அமைப்புAI and New Media Trainer, Singapore

📄 View Presentation

TitleTechniques for Teaching Conversational Tamil
தலைப்புபேச்சுத் தமிழ் கற்பித்தலுக்கான உத்திகள்
Country / நாடுAustralia / ஆஸ்திரேலியா
Presenter / வழங்குபவர்Sambandam Subramanian / சம்பந்தம் சுப்பிரமணியன்
Organization /அமைப்புபாலர்மலர் மிண்டடோ தமிழ்ப்பள்ளி, சிட்னி

📄 View Presentation

TitleA Study on Teaching Uvamaithodar to Lower Secondary Students Using the Thodar Card Method
தலைப்புதொடர் அட்டை முறையைப் பயன்படுத்திப் கீழ்நிலை இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே உவமைத்தொடர் கற்றலை மேம்படுத்துதல்
Country / நாடுMalaysia / மலேசியா
Presenter / வழங்குபவர்Sangeetha Sandrakumaran / சங்கீதா சந்திரகுமாரன்
Organization /அமைப்புVivekananda National-Type Secondary School

📄 View Presentation

தலைப்புபேச்சுத் தமிழ் கற்பித்தல்
Country / நாடுMalaysia / மலேசியா
Presenter / வழங்குபவர்Senbakavally D/O Kuppusamy / செண்பகவள்ளி குப்புசாமி & Thanaletchumi D/O Kuppusamy / தனைட்சுமி குப்புசாமி
Organization /அமைப்புSJKT Heawood ( Thanaletchumi)& Freelance Writer ( Senbakavally)

📄 View Presentation

தலைப்புசிங்கப்பூர் தொடக்கப்பள்ளிகளில் பல்வகைத் தமிழ்ப் பின்னணியுள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் அணுகுமுறை
Country / நாடுSingapore / சிங்கப்பூர்
Presenter / வழங்குபவர்Seval Sekappan
Organization /அமைப்புNational Institute of Education (NIE)

📄 View Presentation

தலைப்புஇரண்டாம் மொழி, அயல் மொழி கற்றலில் உண்மையான உள்ளடக்கத்தின் பங்கு
Country / நாடுUSA / அமெரிக்கா
Presenter / வழங்குபவர்Soundar Jeyabal / சௌந்தர் ஜெயபால்
Organization /அமைப்புஅவ்வை தமிழ் மையம்

📄 View Presentation

TitleThe Challenges Faced by Teachers in Teaching Listening and Speaking Skills and the Strategies to Overcome
தலைப்புகேட்டல் பேச்சுத்திறன் கற்பிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் களையும் வழிமுறைகளும்
Country / நாடுMalaysia / மலேசியா
Presenter / வழங்குபவர்Thilagam Birma / திலகம் பிர்மா & Ravindaran Maraya / இரவிந்திரன் மாரையா & Selvajothi / செல்வஜோதி இராமலிங்கம்
Organization /அமைப்புDepartment of Indian Studies, University Malaya, Malaysia & Department of Malaysian Languages and Applied Linguistics, University Malaya, Malaysia

📄 View Presentation

TitleAI and Gamification in Tamil Learning
தலைப்புசெயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் விளையாட்டுத் தன்மை (Gamification) அடிப்படையிலான தமிழ் மொழிக் கற்றல் புலம்பெயர்ந்த மாணவர்களின் ஆர்வம் மற்றும் மொழித்திறன் பயிற்சிஆராய்ச்சிக் கட்டுரை
Country / நாடுMalaysia / மலேசியா
Presenter / வழங்குபவர்Vivekanandan Anandan / விவேகானந்தன் த/பெ ஆனந்தன்
Organization /அமைப்புMalaysian Education Ministry

📄 View Presentation

 

For more information, email to dtec.papers@catamilacademy.org

×